Saturday, February 20, 2010

வெற்றி இன் பேப்பர் தம்பி

ntw;wpapd; tpbaYk; Ngg;gh; jk;gpAk;

ntw;wpapd; tpbaypy; Nyh]d; mz;;zhl fUj;Jf;fs; Rg;gh;.toikahf 7.00kzpf;F vy;yhk; Kjy; ehd; ghlrhiy nrd;wpLNtd; ,g;g tpbayhy 7.30f;Fk; ghlrhiy nry;y Kbay;y. ,e;j jfty; Kbe;jd Nghtk; jfty; Kbe;jd Nghtk; vd Neuk; nrd;wpLJ. 7.10f;F tUk; Ngg;gh; jk;gpu(vdf;F mz;zhq;Nfh) fUj;Jf;fs; Gy;yhpf;FJ.

,g;g Gjpa mDruidahsh;fspdhy; Ngg;gh; jk;gpf;F kfpo;r;rp jhq;fy ஞ்ஹி

tpbaypy; 7.10f;F te;J vq;f kdj nfhs;is nfhs;Sk; Ngg;gh; jk;gpf;F N[ N[ 000000000000000000000000 NghLwk;.

,J rPyd;- jk;gpYtpy; Ngg;gh; jk;gprq;f jiyth;

நாங்களும் ,izaj;ஜபி


vd; ngah; G];guh[h NfkNfhgprhe;. nry;ykhf midtuhYk; rPyd; vd miof;fg;gLfpd;Nwd;.

;,d;W gjpTyfpd; filf;Fl;bahf vd; ,Liffis Nkw;f;nfhs;fpd;Nwd;.

vd; nrhe;j ,lk; jk;gpYtpy;. jw;NghJ ehd; jk;gpYtpy; kj;jpa kfh tpj;jpahyaj;jpy; 13 th;j;jf gphptpy; fy;tp fw;fpd;Nwd;.

Tuesday, February 2, 2010

தாயே! என்றும் எனக்கு நீயே!

தாயே! என்று நான் வருவேன்?
உன் மடி தவழ..
அன்று கழிந்து தான் இறப்பேன்.
உன் மடியில் புதைய..

என்று தான் வருவேனோ?
உன் முலையில் பால் பருக..
அன்று தான் தொலையும்
என் துக்கம்.

அதன் பின்பு தான் தழுவும்
எனை தூக்கம்.

தாயே! தூக்கம் தொலைத்து
ரொம்ப நாளாச்சு.
ஏக்கம் நிறைந்து நெஞ்சு
பாழாய் போச்சு.

தாயே!
ஊர்விட்டு ஊர் பிரிகையிலேயே
உயிர் பாதி போச்சு.

உனை விட்டு இங்கு வாழ்கையில்?
அந்த மீதிக்கும்
என்னவோ ஆச்சு.

நீ நலமாய் இருக்கையிலே
உள்ளம் கொஞ்சம் ஆறிச்சு.

இப்போ

உந்தன் துயர் கேட்கையிலே
கொடும் வெம்மையிலே வேகிற்று.

என்ன பாவம் நாம் செய்தோம்?
உன்னைப் பிரிந்து தவிக்க..

என்ன பிழை நீ செய்தாய்?
எம்மைத் தொலைத்துத் துடிக்க..

என்னைப் போல பல பேர்க்கு
உன்னைச் சேரத் துடிப்பு.

எந்தத்துயர் தொடர்ந்தாலும் நிற்காது
நம் பயணத் துடுப்பு.

ஊர் போகும் கனவோடே
என் நாட்கள் நகரும்.

உனை மீட்கும் போரில்
என் பங்கும் நிச்சயம் இருக்கும்.

Thursday, December 24, 2009

4வது ஒருநாள் போட்டி: இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது

இந்தியா இலங்கை மோதும் 4-வது ஒரு நாள் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இலங்கை அணியில் ஜெயசூர்யா, பெரேரா, லக்மல் சேர்க்கப்ட்டனர். இந்தியா அணியில் யுவராஜ் சிங்கிற்கு பதிலாக கோக்லி சேர்க்கப்ட்டார்.

டாஸ் ஜெயித்த இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தில்சானும் தாரங்காவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முதல் மூன்று போட்டியை போல் இந்த போட்டியில் இலங்கை வீரர்களால் முதலில் அடித்த விளையாட முடியவில்லை.

ஜாகீர்கான் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இலங்கை அணி 8 ஓவரில் 31 ரன் எடுத்திருக்கும்போது தில்சான் 9 ரன்னில் நெக்ரா பந்தில் அவுட் ஆனார்.

இந்த ரன்னை தில்சான் 19 பந்தில் எடுத்தார். அடுத்து தாரங்காவுடன் ஜெயசூர்யா ஜோடி சேர்ந்தார். 11 ஓவரில் இலங்கை அணி 48 ரன் எடுத்திருந்தது. அடுத்து 12வது ஓவரை இ.சர்மா வீசினார். அந்த ஓவரில் தாரங்கா 5 பவுண்டரி அடித்து விலாசினார்.

அடுத்த ஓவரில் ஜெயசூர்யா 15 ரன்னில் ஜாகீர்கான் பந்தில் அவுட் அனார். அடுத்து சங்ககரா தாரங்காவுடன் ஜோடி சேர்ந்தார். சங்ககரா ரன் ஏதும் எடுக்காமல் இருந்தபோது இ.சர்மா பந்தில் ஹர்பஜன் கொடுத்த கேட்சைப் பிடிக்க தவறினார். இதனால் டக் அவுட்டில் இருந்து சங்ககரா தப்பினார்.

அதன் பின் இருவரும் அடித்து விளையாடினார்கள். இலங்கை அணியின் ஸ்கோர் 76 ரன்னாக இருக்கும்போது தாரங்கா 9 பவுண்டரி1 சிக்சருடன் 50 ரன்னை கடந்தார். இலங்கை அணி 17.1 ஓவரில் 100 ரன்னை கடந்தது. 33.4 ஓவரில் ஸ்கோர் 183 ரன்னாக இருக்கும்போது தாரங்கா சதம் அடித்தார். சங்ககரா 60 ரன் எடுத்து அவுட் ஆனார்.

42.1 ஓவரில் 234 ரன் இருக்கம்போது தாரங்கா 118 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின் இலங்கை அணி 49.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன் எடுத்திருக்கும்போது லைட் பிரச்சனையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அதன்பின் ஆட்டம் தொடங்கியது. குறிப்பிட்ட 50 ஓவரில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 315 ரன் எடுத்தது.


பின்னர் 316 ரன் எடுத்தால் வெற்றி இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்கத்திலே இந்தியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியா 23 ரன் எடுப்பதற்குள் இரண்டு முக்கிய விக்கெட்டை இழந்தது. சேவாக் 10 ரன்னிலும் சச்சின் 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.


இருவருடைய விக்கெட்டையும் லக்மால் கைப்பற்றினார். அடுத்து காம்பீர் வீரட் கோக்லி தடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். அதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. 15.3 ஓவரில் இந்தியாவின் ஸ்கோர் 100ஐ தாண்டியது.

நிதானமாக விளையாடிய காம்பீரும் கோக்லியும் அரைசதம் அடித்தனர். கோக்லி 110 பந்தில் சதமும் காம்பீர் 101 பந்தில் சதமும் அடித்தனர்.

தொடர்ந்து ஆடிய இந்தியா 48.0 ஓவரில் 313 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்றது. கடைசியில் மேட்ச்சியில் தோற்றாலும் பிரச்சினை இல்லை

வாழ்வோம் வாழ்வோம் மனிதராய்...

புத்தொலி வீசி புதுத்தெம்பு பிறந்திட பூக்குது புதிதாய் ஆன்டு,
எம்நாட்டில் புதுமை கொன்டு, வாழ்வின் வண்ணம் மாற உதிக்குது உயர்ந்த ஆண்டு

ஏற்றமாய் எல்லாம் அமைந்திட, மாறட்டும் எல்லாம் இனிதாய்;
அன்பு, அமைதி, கருனை நிலைக்கட்டும்,
மனித நேயம் என்றும் தழைத்திடட்டும்
வாழ்வோம் வாழ்வோம் மனிதராய்...
by:-gunaa maaran

Wednesday, December 23, 2009

வசந்தமே வருக......

வசந்தமே வருக......

பாரினிலே நன்னாளாம் மாந்தர்க்கெல்லாம் திருநாளாம்
புலரட்டும் புதியஒளி
ஓயட்டும் தமிழர்படும்அவல நிலை. . . BY:- jeevanaa kaniya

அன்பு நண்பர்களே உங்கள் கற்பனைக்கு ஒரு சவால் எழுதுங்கள் கவிதை வெல்லுங்கள் பரிசுகளை உங்கள் கவிதைகள் புது வருடத்தை கருவாக கொண்டிருக்க வேண்டும் முதலிடம் இரண்டாமிடம் பெறும் கவிதைகளுக்கு மிகச்சிறந்த பரிசுகள் காத்திருக்கிறது
முதலிடம் இரண்டாமிடம் தெரிவு செய்யப்படும் முறை-ஒவ்வொரு கவிதை களும் வலைப்பூவிலும் எனது facebookஇலும் வெளியிடப்படும் எந்த கவிதையை வாசகர்கள் விரும்பி கூடுதலான கருத்திரை இடுகிறார்களோ அவர்கள் இருவருக்கு பரிசு வழ்ங்கப்படும்
ஒருவர் ஒரு கவிதையே எழுதலாம்
கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல்-tpusparaja@yahoo.com,tpusparaja@gmail.com

காதல்

என்
பெயரினை
எழுதி,
கண்ணாடியில்
பார்த்தேன்..
அதிசயம்
ஆனால்
உண்மை!!!!

என்னவளின்
பெயர் தான்
பிம்பமாய்
விழுந்தது

இது
மேஜிக்
அல்ல..
காதல் !




புயலானதென்றல்

எங்கே பிறந்தாயோ தென்றலே - இங்கும்

அங்கும் உலவுகின்ற தென்றலே

தங்கு தடையின்றித் தென்றலே - ஒரு

தங்கு தடையின்றித் தென்றலே - என்னைத்

தழுவித்தாலாட்டும் தென்றலே - கால்

இன்றித்தரையில் வரும் தென்றலே

நுரையீரல் தழுவுகின்ற தென்றலே

பொங்கி வரும் போது தென்றலே - நீ

பொங்கி வரும் போது தென்றலே - பெரும்

பங்கம் தருவதென்ன தென்றலே

Tuesday, December 22, 2009

உன் தடம்

நீ வந்து போன தடமெல்லாம் அழிச்சிடத்தான் நினைத்திருந்தேன் நீ வந்த தடமிருக்கு போன தடமில்லையே இன்னும் என் உசிருக்குள் இருக்கியோ இப்படியே என் உசிர எடுப்பியோ?

கவிதைதுளிகள்

மலரே உன் மீது
இருக்கும் துளிகள்
பனி துளிகள்
என்று
நம்பாதே...!

நீ வாடாமல் இருக்க
நான் சிந்திய
கண்ணீர் துளிகள்.

மாற்றம் ஒன்று

அன்பு நண்பர்களுக்கு வணக்கம் என் வலைப்பக்கம் இப்போது சற்று வித்தியாசமாக்கியுள்ளேன்
அரசியல் சம்பந்தமான தகவல்களை வழங்கிக்கொன்டிருந்த நான் இப்போது அரசியலில் ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக கவிதைகல்ளையும் வித்தியாசமான செய்திகளையும் தர உத்தேசித்துள்ளேன் உங்கள் ஆதரவு எனக்கு கட்டாயம் வேன்டும்
thisanth